
ஐயையோ ஐயையோ என்று
ஓடிவந்தார் பெருமான் அங்கிள்
என்னப்பா என்ன என்று
கேட்டு முடிப்பதற்குள்...
ஆயிரம் மத்தளங்கள்
அடம்பிடித்து மிரண்டாற்போல்
அத்தனை பொருட்களையும்
உதைந்தே நொருக்கி விட்டார்
மெதுவாய் நூல் பிடித்து எரிய எத்தனித்த
டியூப்லைட் இயக்கியையும்
என்னதான் செய்தாரோ
எரிந்து எரிந்து அணைகிறது
ஏனிந்த அவசரம் அங்கிள்
என்னதான் பிரச்சனை என்றேன்
அடேயப்பா அதையேன் கேட்டாய்
என்று எரிந்து கொண்டார்
சொல்லி முடிப்பதற்குள் - உம்சோலி முடிஞ்சிடுமோ?விளங்கிற...