
நாம்வாகனம் கடக்கும்பாதையில் நின்றுபேசிக் கொண்டிருக்கிறோம்
வாகனம்எம்மைக் கடக்கும் போதும்அசையாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்
இரண்டு தரம்பயந்தடித்து எழுந்துபடபடத்து துடித்துகுதித்தெழுந்து ஓடி
மயிரிழையில்உயிர் தப்பிய நாய்ஓரமாகச் சென்றுபடுக்கிறது
நாம் இன்னும்வாகனம் கடக்கும்பாதையில் நின்றுபேசிக் கொண்டிருக்கிறோம்-Bavanantha...