...
எனது முதலாவது குறும்படம் கடந்த வாரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. எமது முதல் முயற்சியாக வெளிவந்திருக்கும் இக்குறும்படத்திற்கு ஆதரவை வழங்கிய நிறைகுறைகளைக் சுட்டிக்காட்டிய இலங்கைக்கலைஞன், தமிழிதழ் ஆகிய இணையத்தளங்களுக்கும் இந்த மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இக்குறும்படத்துக்கு தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை வழங்கி திருத்திக் கொள்ள வேண்டிய விடயங்களையும் சுட்டிக்காட்டி, சிறந்த விடயங்களுக்கு பாராட்டுக்களையும் வழங்கிய அனைவருக்கும் உளங்கனிந்த நன்றிகள்.
எமது படக்குழுவினர் சார்பாக அனைவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு...