
#001நண்பன் ஒருத்தன் லவ் செட் ஆகிட்டு மாப்புள எண்டான், நானும் Treat கேட்டன், அவன்ட வீட்டில இருந்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் Busல கூட்டிட்டு போய், ஏதோ ஒரு மூலையில் இருந்த முனியாண்டி கடையில ஒரு glass பால் வாங்கித்தந்து Treatடா Enjoy எண்டான். இன்னிக்கு "லவ் எல்லாம் எப்பிடி மச்சி" எண்டு கேட்டா நான் உனக்கு பால் ஊத்தினன், அவள் எனக்கு சங்கு ஊதிட்டாள்டா எண்டுறான் =P #WhattaCoincident #LoveMatter #LMAO#002இப்பிடித்தான் இன்னொரு நாள் இன்னொரு நண்பனோட...