
புரட்சி தமிழன் சத்யராஜின் நடிப்பில் முன்னணி நடிகர் விஜய் இணைந்து கலக்கியிருக்கும் தலைவா திரைப்படம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. (நம்புங்க பாஸ்)முதல்நாள் முதல் showவே படத்தைப் பார்க்கும் அரும்பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததது. அண்மையில் நாகராஜ சோஜன் படத்தில் நடித்திருந்த சத்யராஜ், இந்த படத்தில் விஜயுடன் இணைந்திருப்பது ஆச்சரியமாகக் கருதப்படுகிறது.
படத்தில் ஆரம்பத்திலிருந்தே சத்யராஜ் விஜயுடன் தொலைபேசியில் மட்டும் கதைப்பதாகக்...