சில பாடல்களைக் கேட்ட உடனேயே அடடா என்ன ஒரு அருமையான தத்துவப்பாடல் என்று மெய்சிலிர்த்துப் போய் அப்பிடியே மீண்டும் மீண்டும் வரிகளைக் கேட்கத் தூண்டும். அந்த வகையில் "ஓ மகசீயா.." பாடலுக்குப் பிறகு எனக்கு பிடித்துப் போன(கிட்டத்தட்ட பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் எனக்குப் பைத்தியம் பிடித்துப் போச்சோ என்று நினைக்க வைத்த) பாடல் கலியுகம் படத்தில் இடம்பெற்ற "அஜல உஜல மசாலா கம்பனி" என்ற பாடல். என்ன ஒரு தத்துவமான வரிகள், அதுவும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் வித்தியாசமான கோணங்களில் அர்த்தங்களை அள்ளித் தெளித்து அப்படியே வயிறு வெடித்து பல்லு எல்லாம் கொட்டி,...

உண்மையில் நடந்தது என்ன?
அன்று அதிகாலை 9 மணிக்கு 'ஈடா ஈடா ஈடா..' என்று ஃபோன் அடிக்க யார்ரா அது காலக்காத்தாலயே கொசுத்தொல்லை என்று சலித்துக் கொண்டே கண்ணை மூடிய படியே ஹலோ என்றேன். மறுமுனையில்
"மச்சி நான்தான்டா, இப்ப TRINCOல தான் வந்து நிக்குறன், Main Street Nation trust Bankல நிக்கிறன் வாறியாடா செட் ஆவம்" என்று ஒரு குரல்.
"சும்மா போ மச்சி, தூங்குற நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு. நீ எங்க வீட்டுக்கு வாடா, என்றேன்
"டேய் எனக்கு இடம் எல்லாம் தெரியாதுடா,...

வாய மூடி சும்மா இருடா!
ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துப் போய்விட்டால் அதை சலிக்கும் வரை திரும்பத் திரும்பக் கேட்க ஆரம்பித்துவிடுவேன். அந்த வகையில் சமீபகாலமாக கேட்கும் பாடல் முகமூடி படத்தின் "வாய மூடி சும்மா இருடா..."
வாய மூடி சும்மா இருடா என்று ஆரம்பிக்க இது ஏதோ வை திஸ் கொலைவெறி மாதிரிப் பாடல் என்று நினைத்துக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் அதற்குப்பிறகு ஆலாப் ராஜுவின் குரவில் வரும் மதன் கார்க்கியின் வரிகள் ஒவ்வொன்றும் மனதை கொள்ளை கொண்டு அப்பிடியே கண்ணை...