
சின்ன வயதில் நாம் அனைவரும் SEESAW, ஊஞ்சல், சறுக்கு(SLIDE)ஆகிய மூன்று விளையாட்டுக்களை கட்டாயம் விளையாடியிரும்போம். ஆனால் காலாகாலமாக இந்த விளையாட்டுக்களை விளையாடி வந்தாலும் இதற்குள் ஒளிந்து கிடக்கும் உலகமகா வரலாற்றுத் தத்துவங்களை அறிந்துகொள்ள மறந்தவிட்டோம். அதை நேற்று இரவு தூக்கம் வராமல் சீலிங் ஃபான் கழன்று மண்டையில் விழுமா விழாதா என்று பயந்துகொண்டிருந்த வேளையில் என் சிந்தையில் உதயமானது இது.
ஊஞ்சல்
முதலாவதாக ஊஞ்சலுக்கு வருவோம். ஊஞ்சலில் ஆடும்...