
|#001|
அதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P
|#002|
"ஏறும்போது எரிகின்றான்,இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்,வறுமை வந்தால் பிரிகின்றான்" #கண்ணதாசன் #ஒருவன்மனதுஒன்பதடா
|#003|
எல்லா ஊரிலயும் பூனை 'மியாவ்' என்றுதான் கத்துது :p #கண்டுபிடிப்பு
|#004|
என்னதான் பேய்களில் நம்பிக்கையில்லாவிட்டாலும் பேய் படங்கள் பார்க்கும்போது
...