
என்னமோ ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!
என்னமோ ஏதோ..
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!
கோ படத்தின் என்னமோ ஏதோ - இந்தப்பாடலைக் கேட்டுக்கும் போது இவை மட்டுமல்ல இன்னும் என்னமோ ஏதோ எல்லாம் செய்கிறது இதன் இசை. ஹாரிஸ் ஜெயராஜ் அப்படியே மனதில் தேனைப் பிழிந்து ஊற்றி என்னமோ ஏதோ செய்துவிட்டார். எனது மொபைல் ரிங்டோன், அலாரமிலிருந்து, நீங்கள் அழைப்பெடுக்கும்...