
தயவு செய்து இந்தப்பதிவைப்படிக்காதவர்கள் படித்துவிட்டு வரவும், சத்தியமா இந்தப்பதிவுக்கு எதிர்ப்பதிவல்ல
தமிழ்ப்படத்தின் ஓ.. மகசீயா பாடல் - இந்தப்பாடலை இதுவரை எத்தனை தடவை கேட்டிருப்பேன்? ஹீஹீ அதையெல்லாம் எண்ணிகிட்டிருக்க முடியுமா..:p அப்படியே கண்ணை முடிக்கொண்டு ஏன் திறந்துகொண்டு கேட்கும் போதுகூட என்னை சிரிப்புலகுக்கு கூட்டிக்கொண்டு போய் காமடி மன்னர்களின் மத்தியில் நிற்க வைத்தது போல ஒரு உணர்வு. மீண்டும் மீண்டும் கக்கபிக்கே கக்கபிக்கெ என்று சிரிக்கத்தூண்டும்...