முதல்ல கையில பெட்டியோட வந்த பதிவரிடம், கையில என்ன பெட்டிடா திறந்துகாட்டு என்று பெட்டிய பறிக்க முயல..
முதல்ல கையில பெட்டியோட வந்த பதிவரிடம், கையில என்ன பெட்டிடா திறந்துகாட்டு என்று பெட்டிய பறிக்க முயல..
நீங்கள் போட்டுத்தாக்கியது
- 
பவன், இருடா, உனக்கு குப்பீபாகம் தயாராகிறது.
கலக்கல்! 
- 
என்ன இன்று பதிவர்களுக்கேல்லாம் சனியன் பிடித்த நாளோ.
கலக்கல்.. 
- 
""ஒரு ஸெயார் FREEயாத்தாடான்னு""
Bonus issue or share split
ஹா...ஹா...
வாழ்த்துக்கள் பவன். 
- 
நற நற...
 
- 
பிரமாதம்!!!
கலக்குற பவன்! 
- 
ம்ம் அசத்திறிங்க
 
- 
:-D !!!
 
- 
புதுபுது வடிவத்தில எனனமா யோசிக்கிறாங்கப்பா.. :))
 
- 
:D
//இண்டைக்கு பதிவர்களை மொக்கையாக்கும் நாளா?//
ஓரிடத்தில் பென்னம்பெரிய ஆப்பொன்று தயாராகுவதாகவும் செய்தி...
:) 
- 
//ஓரிடத்தில் பென்னம்பெரிய ஆப்பொன்று தயாராகுவதாகவும் செய்தி... //
என்னானானானானானாதுதுதுதுதுதுதுது? 
- 
கலக்கல்
 
- 
//ஆதிரை
December 11, 2009 10:13 PM
:D
//இண்டைக்கு பதிவர்களை மொக்கையாக்கும் நாளா?//
ஓரிடத்தில் பென்னம்பெரிய ஆப்பொன்று தயாராகுவதாகவும் செய்தி...
:)//
எனக்கும் தகவல் கிடைத்தது. வெரும்பாலும் இன்று எங்காவது இறக்கப்படலாம் 
- 
என்ன கொடுமைடா இது... ;-)..
 
- 
ஆப்பு வெள்ளவத்தையில் நேற்றிலிருந்து தயாராவதாக தகவல் எந்த நேரத்திலும் இறக்கப்படலாம்...
கவனமாக இருக்கவும் 
- 
பதிவர் சந்திப்புக்கு முன்னர் எல்லோரையும் கலாய்ப்பதே தொழிலாகப் போய்விட்டது. சந்திப்பு முடிந்தபின்னர் என்ன என்ன கொடுமைகள்
நடக்கபோகின்றதோ.
பவன் உனக்கு கும்மி பாகம் அல்ல எண்ணைச் சட்டி தண்டனை தான் சரி. 
- 
அம்பி: நன்னா எழுதிருக்கேள்....
அந்நியன்: நல்லா எழுதிருக்க.... 
- 
///கனககோபி said...
அடடா.....
எத்தின பேரமா கிளம்பியிருக்கிறியள்?
முடியல....
இண்டைக்கு பதிவர்களை மொக்கையாக்கும் நாளா?///
ஹிஹி...
இது மொக்கை வாஆஆரம்...:p 
- 
/// Subankan said...
பவன், இருடா, உனக்கு குப்பீபாகம் தயாராகிறது.///
கபாம்குபீம், கும்பிகம்பா....
வாயில நுழையுதில்ல விட்டுடுங்க..ஹிஹி
நன்றி..:) 
- 
/// சந்ரு said...
என்ன இன்று பதிவர்களுக்கேல்லாம் சனியன் பிடித்த நாளோ.
கலக்கல்..///
நன்றி அண்ணா..:) 
- 
/// Atchu said...
""ஒரு ஸெயார் FREEயாத்தாடான்னு""
Bonus issue or share split
ஹா...ஹா...///
FREEயா குடுக்கப்போறது நீங்க,
அது உங்க இஸ்டம்..ஹீஹீ
///வாழ்த்துக்கள் பவன்///
நன்றி..:) 
- 
/// புல்லட் said...
நற நற...///
ஹீஹீ... 
- 
/// navarathinarajah said...
பிரமாதம்!!!
கலக்குற பவன்!///
நன்றி..:) 
- 
/// Vijay said...
ம்ம் அசத்திறிங்க///
நன்றி...:) 
- 
@ என்.கே.அஷோக்பரன்
நன்றி..:) 
- 
/// மதுவதனன் மௌ. / cowboymathu said...
புதுபுது வடிவத்தில எனனமா யோசிக்கிறாங்கப்பா.. :))///
நன்றி அண்ணா..:) 
- 
////ஆதிரை said...
:D
//இண்டைக்கு பதிவர்களை மொக்கையாக்கும் நாளா?//
ஓரிடத்தில் பென்னம்பெரிய ஆப்பொன்று தயாராகுவதாகவும் செய்தி...////
ஆப்பா.......? 
- 
@ யோ வொய்ஸ் (யோகா):
நன்றி அண்ணா..:) 
- 
/// Balavasakan said...
என்ன கொடுமைடா இது... ;-)///
ஹீஹீ..கொடுமையில்லை..கும்மி.. 
- 
///// யோ வொய்ஸ் (யோகா) said...
ஆப்பு வெள்ளவத்தையில் நேற்றிலிருந்து தயாராவதாக தகவல் எந்த நேரத்திலும் இறக்கப்படலாம்...
Subankan said...
எனக்கும் தகவல் கிடைத்தது. வெரும்பாலும் இன்று எங்காவது இறக்கப்படலாம்/////
என்ன திரும்பத்திரும்ப ஆப்பென்று குண்டைத்தூக்கிப்போடுறீங்க? அவ்வ் 
- 
////வந்தியத்தேவன் said...
பதிவர் சந்திப்புக்கு முன்னர் எல்லோரையும் கலாய்ப்பதே தொழிலாகப் போய்விட்டது. சந்திப்பு முடிந்தபின்னர் என்ன என்ன கொடுமைகள்
நடக்கபோகின்றதோ.
பவன் உனக்கு கும்மி பாகம் அல்ல எண்ணைச் சட்டி தண்டனை தான் சரி.////
ஹீஹீ..எண்ணைக்குளியலா?..அவ்வ்.. 
- 
/// புலவன் புலிகேசி said...
அம்பி: நன்னா எழுதிருக்கேள்....
அந்நியன்: நல்லா எழுதிருக்க.///
நன்றி அம்பி,நன்றி அந்நியன்..:) 
- 
//ஹீஹீ..எண்ணைக்குளியலா?..அவ்வ்..//
உவன் பவன் தண்ணியிலயே குளிக்க மாட்டான், உவனுக்கு எண்ணெய்க்குளியல் தான் சரி... 
- 
///உவன் பவன் தண்ணியிலயே குளிக்க மாட்டான், உவனுக்கு எண்ணெய்க்குளியல் தான் சரி..///
என்ன எண்ணை?
கடலெண்ணையா?
நல்லெண்ணையா?.......:P 
- 
அடப்பாவி உன்னை போய் ரொம்ப நல்லவன்னு நினைத்துடேனே...
பதிவர்களால் பதிவர்களுக்கே ஆப்பா...???
தாங்கலப்பா.... :(
ம்ம் வாழ்த்துக்கள் 
- 
///ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
அடப்பாவி உன்னை போய் ரொம்ப நல்லவன்னு நினைத்துடேனே...
பதிவர்களால் பதிவர்களுக்கே ஆப்பா...???
தாங்கலப்பா.... :(
ம்ம் வாழ்த்துக்கள்///
ஐ ஆம் ஓல்வேய்ஸ் நல்லவன்..:)
ஹீஹீ..
நன்றி அக்கா..:) 

அடடா.....
எத்தின பேரமா கிளம்பியிருக்கிறியள்?
முடியல....
இண்டைக்கு பதிவர்களை மொக்கையாக்கும் நாளா?