வந்தியத்தேவன்
மொக்கை மன்னன், சொந்த செலவில் சூனியம் வைப்பவர், பச்சிளம் பாலகனாக பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்பவர் என்ற பல பெயருக்குச்சொந்தக்காரர். அடடா சொல்ல மறந்திட்டேன் டீ-சேட்டுகளை அதிகம் விரும்புபவர்.
வானொலியில் தனது காந்தக்குரலால் அனைவரையும் கட்டிப்போட்ட இவர். கிரிக்கெட் என்றால் போதும் விஜயகாந் ஸ்டைலில் புள்ளிவிபரங்களோடு பிச்சு உதறிவிடுவார்
எங்கட பக்கமெல்லாம் நீங்க வரவே இல்ல போலிருக்கு..
2010 ல என் பேரும் மொக்கை பதிவுல எடம் புடிக்கும் பாருங்க.. :-)