- கொக்ககோலாவின் உண்மைனான நிறம் பச்சை
- உலகில் மிகவும் பொதுவான பொயர் MOHAMMED-(மேலதிக விபரங்களுக்கு பெயரைக் கிளிக்குங்கள்)
- ஆங்கிலத்தில் அனைத்துக்கண்டங்களின் பெயர்களும் தொடங்கும் எழுத்திலேயே முடிகிறது.(AmericA, AfricA, AsiA,AustraliA,EuropE)
- உடலில் பலமான தசை நாக்கு
- அமெரிக்காவில் ஒருவருக்கு 2 கிரடிட் காட்டாம்
- TYPEWRITER என்ற வார்த்தை கீ-போர்ட்டின் ஒரு வரிசையில் காணப்படும் எழுத்துகளை மடடும் கொண்டதாம்.
- பெண்கள் அநேகமாக ஆண்களை விட இருமுறை கண்சிமிட்டுவார்களாம்
- நீங்கள் உங்கள் மூச்சை நிறுத்தி தற்கொலை செய்துகொள்ள முடியாது (நம்பாவிட்டால் முயற்சித்துப்பாருங்க..ஹி..ஹி..)
- உங்கள் முழங்கையை நாக்கால் தொட முடியாது (முடிந்தால் தொடுங்கள் பார்க்கலாம்)
- நீங்கள் தும்மும்போது உங்கள் இதயம் ஒரு மில்லி செக்கன் தனது துடிப்பை நிறுத்துகிறது. (அதுதான் செத்து செத்து பொழைக்குறேன் என்று சொல்றாங்களோ..)
- பன்றிளால் பெளதீக நிமிர்ந்து மேலே பார்க்க முடியாதாம்
- 111,111,111 X111,111,111= 123,456,789,987,654,321
- கரப்பானால் அதன் நாக்கை வெளியே நீட்ட முடியாது
- நத்தையால் முன்று வருடங்களுக்கு நித்திரை கொள்ள முடியுமாம்
- துருவக்கரடிகள் இடதுகைப்பழக்கமுடையவை
- வண்ணாத்திப்பூச்சிகள் அதன் கால்களால்தான் சுவைக்கின்றன.
- துள்ளமுடியாத மிருகம் யானை
- ASSASSINATION(படுகொலை),BUMP(புடைப்பு, மோதல்)சேக்ஸ்பியரால் உருவாக்கப்பட்டவை
- தீப்பெட்டிக்கு முதலே CIGARETTE LIGHTER கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாம்..
- ஒருமணி நேரம் HEADPHONE போட்டிருப்பதால் உங்கள் காதில் உள்ள BACTERIAக்களை 700 தடவைகளால் அதிகரிக்குமாம்
நீங்கள் போட்டுத்தாக்கியது
-
எப்பயும் போல ஹர்பஜன் சிங் கருத்துரை அசத்தல்.... (அந்த மனுசனில என்ன கோவமோ....)
கீழே தந்த 20 தகவல்கள் அருமை....
புதிதாக சில விசயங்களை அறிந்துகொண்டேன்.....
தில்லாவ பிடிக்குமா?
கொடுமை.......
-
கிரிக்கெட் வீரர்கள் பவனைத் தேடித்திரிகின்றார்கள் கையில் கிடைத்தால் சங்குதான்
-
ஹா ஹா, கலக்கல் பவன்
-
@கனககோபி
///எப்பயும் போல ஹர்பஜன் சிங் கருத்துரை அசத்தல்.... (அந்த மனுசனில என்ன கோவமோ....)///
கோவமில்ல ஒரு பாசம்தான்....:p
///கீழே தந்த 20 தகவல்கள் அருமை....
புதிதாக சில விசயங்களை அறிந்துகொண்டேன்.....///
நன்றி..:)
///தில்லாவ பிடிக்குமா?
கொடுமை///
ஸ்டையிலில் ரஜனிக்கு அடுத்து அவர்தான்...lol
-
/// வந்தியத்தேவன் said...
கிரிக்கெட் வீரர்கள் பவனைத் தேடித்திரிகின்றார்கள் கையில் கிடைத்தால் சங்குதான்///
தகவலுக்கு நன்றி..
நான் தலைமறைவு..ஹிஹி
-
/// Subankan said...
ஹா ஹா, கலக்கல் பவன்///
நன்றி..நன்றி...:)
-
படமும் கொமண்ட்ஸீம் கலக்கல், அதே போல அந்த துணுக்குகள் தெரியாத பல விடயங்களை அறிய தந்தது வாழ்த்துக்கள்...
-
@ யோ வொய்ஸ்(யோகா)
நன்றி அண்ணா..:)
நான் தான் முதலாவது....