நீங்கள் போட்டுத்தாக்கியது
-
விஜய் இல்லாம இப்பவெல்லாம் நகைச்சுவைப் பதிவுகளே வருகுதில்ல என்ன?
-
சங்கா, முரளி - கலக்கல். டாக்டரு பாவம்ப்பா, உட்டுடுங்க.
-
கிரிக்கெட் கமெண்ட் எல்லாமே கலக்கல்
முரளி கமெண்டும் ஹர்பஜன் ஸ்ரீசாந்த் கமெண்டும் கலக்கல்
விசை பாவம் விட்டு விடுங்களேன்
-
/// கனககோபி said...
இவ்வளவு கலக்கலையும் ஒண்டாவே போட்டிற்றதால தனித்தனியா சொல்ல வெளிக்கிட்டா தனிப் பதிவுதான் போடோணும்....
வாழ்த்துக்கள்///
அப்படியாவது உங்கள் கட்டாய ஓய்வை முடிவுக்கு என்றுதான்..ஹிஹி
நன்றி..நன்றி...
///விஜய் இல்லாம இப்பவெல்லாம் நகைச்சுவைப் பதிவுகளே வருகுதில்ல என்ன?///
தளபதி இல்லாமல் பதிவா?..:p
-
/// Subankan said...
சங்கா, முரளி - கலக்கல். டாக்டரு பாவம்ப்பா, உட்டுடுங்க///
ஹி..ஹி..
நன்றி அண்ணா
-
/// தர்ஷன் said...
கிரிக்கெட் கமெண்ட் எல்லாமே கலக்கல்
முரளி கமெண்டும் ஹர்பஜன் ஸ்ரீசாந்த் கமெண்டும் கலக்கல்
விசை பாவம் விட்டு விடுங்களேன்///
நன்றி..:)
அவர எப்படி விடுறது,
சரி நீங்க எல்லாரும் சொல்றதால
வேட்டைக்காரன் ரிலீஸ்வரை விட்டுவைப்போம்..
-
நல்ல கற்பனை படங்கள் அழகாய் இருக்குது இதுதான் வேணும்கோ
ஆனாலும் இளைய தல(ள)பதியை தவிர்த்திருக்கலாம்
-
///நல்ல கற்பனை படங்கள் அழகாய் இருக்குது இதுதான் வேணும்கோ
ஆனாலும் இளைய தல(ள)பதியை தவிர்த்திருக்கலாம்///
நன்றி...
அந்த சிறந்த நடிகரை எப்படி விடுறது...:p
-
haha good one..:)
-
@Karthik
நன்றி..
தொடர்ந்து வாங்க..:)
தலைவா.....
கலக்கிற்றீங்க.......
அதுவும் சங்கா விசயம் அசத்தல்....
என்னட்ட சங்கா மட்டும் ஆப்பிட்டா சங்காவ பின்னூட்டம் போட்டே ஓய்வு பெறப் பண்ணிருவன்.....
கலக்கல் சகோதரா....
இவ்வளவு கலக்கலையும் ஒண்டாவே போட்டிற்றதால தனித்தனியா சொல்ல வெளிக்கிட்டா தனிப் பதிவுதான் போடோணும்....
வாழ்த்துக்கள்.....