CRICKET என்றி வார்த்தை CRIC என்ற சொல்லில் இருந்து வந்தது. CRIC என்பதன் அர்த்தம் கொக்கி வடிவிலான குச்சி (hooked staffs carried by Shepards). ஆனால் இவ்விளையாட்டு சிறுவர்களால் மட்டுமெ விளையாடப்பட்டதாம்.
1598ம் ஆண்டு- "CRECKETT" அல்லது "CRICKETT" என்ற பெயரில் ஒரு விளையாட்டு இருப்பதாக எழுத்து முல தடயங்கள் கிடைத்துள்ளன.
1611ம் ஆண்டு- இளைஞர்களும் விளையாடத் தொடங்கினார்கள். இரண்டு பேர் சேர்ச்க்கு செல்லாமல் கிரிக்கெட் விளையாடியதால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இருக்கிறதாம்.
1648ம் ஆண்டு- இங்கிலாந்தில் மனித உரிமைப்போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலகட்டம், இங்கிலாந்தின் புதிய தலைமை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கிரிக்கெட் விளையாட அனுமதித்தது.
1977ம் ஆண்டு- மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தால் கிரிக்கெட் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.
1844ம் ஆண்டு- முதலாவது சர்வதே கிரிக்கெட் போட்டி அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையில் விளையாடப்பட்டது.
1864ம் ஆண்டு- மேல்ககைபந்து வீச்சு முறை(OVER ARM BOWLING) முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.
1877ம் ஆண்டு- இங்கிலாந்து தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது.
1882ம் ஆண்டு- இங்கிலாந்து வீரர்களின் மரணம்...
1900ம் ஆண்டு- ஒலிம்பிக்கில் முதன்முதலாக கிரிக்கெட் விளையாடப்பட்டது.(பிரான்சும் இங்கிலாந்தும் மோதிக்கொண்டன)
1909ம் ஆண்டு- ICC உருவாக்கப்பட்டது
1932,1933ம் ஆண்டு காலப்பகுதி- கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டன.
1981ம் ஆண்டு- UNDERARM பந்துவீச்சு முறை தடைசெய்யப்பட்டது.
இப்படி பந்து வீசினா எப்பிடி அடிக்கிறது...
குறிப்பு: ஒரு ஆங்கிலக்கட்டுரையின் மொழிபெயர்க்கப்பட்ட சுருக்கமான வடிவம்
இது,மொழிபெயர்ப்பில் ஏதாவது பிழைகள் இருப்பின்
மன்னித்தருளுங்கள்..
Tweet
அடடா.....
என்னா வேகம் என்னா வேகம்....
உங்க ஆர்வத்த மதிக்கிறன் தம்பி....
இவற்றை அறியாத பலருக்கு இத்தகவல்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும்....