நீங்கள் போட்டுத்தாக்கியது
-
அடடா...
என்னையல்லவா அதிகமா போட்டுத் தாக்கியிருக்கிறீர்கள்....
எண்டாலும் புல்லட் அண்ணாக்குப் போட்ட சூரியன் கொள்திங் அருமை... அப்படியே ரவிகிருஷ்ணா சொன்னது போலயே இருந்தது...
கலக்கல் பவன்....
-
அடேய்... இப்பதான் முதல் படத்தப் பாத்தன்....
மானத்த வாங்கிறியளே?
நான் பாவமில்லயா?
-
சூப்பர்..
-
படங்கள் அருமையாகயுள்ளது.
அன்புடன்
இஸ்மாயில் கனி
-
சூப்பர் பதிவு பவன், எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது?
-
Really Super
-
அடப்பஜிரோ வாயா! நல்ல காலம் நீ மீட்டிங்குக்கு வரல்ல.. ஆத்தாடி இன்னா வில்லத்தனம்..
போட்டொ சொப்பை கண்டு பிடிச்சவன் கையில அம்பிட்டா அவனுக்கும் உன்னை வைச்சு ரெண்டு கமெண்டு போடணும்..
சுப்பர்.. கலக்கல்.. ரசித்து சிரித்தேன்.. அதுவும் புது சேட்டு குபீர்தான் ஹாஹா :-)
-
//அதுவும் புது சேட்டு குபீர்தான் ஹாஹா :-) //
எண்டாலும் சூரியன் இஸ் கொழுத்திங் மாதிரி வரேல....
அதுதான் முதற்தரம்.... :P
-
அப்பாடா நான் தப்பித்தேன்
சிரித்தேன் அருமை
உன்னால மட்டும் எப்படிடா தம்பி....?
-
கலக்கல். கோபியை உருட்டியெடுத்த பவன் வாழ்க....
-
பவன் எப்படி உங்களாலே இப்படி......? வாழ்த்துக்கள் நல்லா இருக்கிறது.
-
கலக்கல் போன முதலாம் சந்திப்பில் நான் போட்டேன், இந்த முறை நீங்கள்..
கோபியை லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறீர்கள்.
-
என்னை நக்கலடித்தால் கோபி உங்களுக்கு எவ்வளவு காசு தரவதாக கூறினார்? இல்லை உங்களுக்கும் இஞ்சி பிஸ்கட்டா?
-
பின்னி பெடல் எடுத்துள்ளீர்கள் பவன்..
நளினமான நக்கல்..
வந்தி சிவப்புக் கலர் சட்டையையும், கோபி நீல சட்டையையும் ஆயுளுக்கும் இனிப் பாவிப்பதில்லை என சபதம் எடுத்திருபதாக செய்தி.. ;)
//அடப்பஜிரோ வாயா!//
ஹா ஹா ஹா.. புல்லட் கவுண்டமணியாகிறார்..
-
ss
-
//கோபி நீல சட்டையையும் ஆயுளுக்கும் இனிப் பாவிப்பதில்லை என சபதம் எடுத்திருபதாக செய்தி.. ;)//
அப்ப?
படுபாவிப் பயலுக....
பின்னிப் பெடலெடுக்கிறாங்க...
//ss//
Follow up comments will be sent to arv******@*****.com ....
hee hee....
-
@ஆயில்யன்
நன்றி..:)
-
///கனககோபி said...
அடடா...
என்னையல்லவா அதிகமா போட்டுத் தாக்கியிருக்கிறீர்கள்....///
ஹிஹி...
//எண்டாலும் புல்லட் அண்ணாக்குப் போட்ட சூரியன் கொள்திங் அருமை... அப்படியே ரவிகிருஷ்ணா சொன்னது போலயே இருந்தது...
கலக்கல் பவன்///
நன்றி..:)
-
@பகீ
நன்றி அண்ணா..:)
-
///கனககோபி said...
அடேய்... இப்பதான் முதல் படத்தப் பாத்தன்....
மானத்த வாங்கிறியளே?
நான் பாவமில்லயா?///
ஹிஹி...இல்லவே இல்லை..:p
-
@ புதுப்பாலம்
நன்றி..:)
-
/// Subankan said...
சூப்பர் பதிவு பவன், எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது?///
அடடப்பாவிகளா ஆரம்பிச்சு வச்சிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குறீங்களேஈஅவ்வ்வ்...
நன்றி..நன்றி..:)
-
@ Vijay
நன்றி..:)
-
///புல்லட் said...
அடப்பஜிரோ வாயா! நல்ல காலம் நீ மீட்டிங்குக்கு வரல்ல.. ஆத்தாடி இன்னா வில்லத்தனம்..///
ஹாஹாஹா...
///போட்டொ சொப்பை கண்டு பிடிச்சவன் கையில அம்பிட்டா அவனுக்கும் உன்னை வைச்சு ரெண்டு கமெண்டு போடணும்..///
அவன் பாவம்...:p
///சுப்பர்.. கலக்கல்.. ரசித்து சிரித்தேன்.. அதுவும் புது சேட்டு குபீர்தான் ஹாஹா :-)///
நன்றி அண்ணா..:)
-
/// ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
அப்பாடா நான் தப்பித்தேன்
சிரித்தேன் அருமை
உன்னால மட்டும் எப்படிடா தம்பி....?///
அடடா...உங்கள விட்டுட்டனோ...
அடுத்தமுறை தாக்குதல் நிச்சயம்..
ஒழுங்காக போட்டோ எடுக்காத கோபி அண்ணாக்கு எனது கண்டனங்கள்...:p
நன்றி அக்கா..:)
-
/// இலங்கன் said...
கலக்கல். கோபியை உருட்டியெடுத்த பவன் வாழ்க.///
நன்றி..றன்றி..:)
-
///நாச்சியாதீவு பர்வீன். said...
பவன் எப்படி உங்களாலே இப்படி......? வாழ்த்துக்கள் நல்லா இருக்கிறது///
நன்றி..:)
-
/// யோ வொய்ஸ் (யோகா) said...
கலக்கல் போன முதலாம் சந்திப்பில் நான் போட்டேன், இந்த முறை நீங்கள்..
கோபியை லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறீர்கள்///
நன்றி.. அண்ணா..:)
-
/// வந்தியத்தேவன் said...
என்னை நக்கலடித்தால் கோபி உங்களுக்கு எவ்வளவு காசு தரவதாக கூறினார்? இல்லை உங்களுக்கும் இஞ்சி பிஸ்கட்டா?///
இல்லை லெமென் பஃப்...:p
நன்றி அண்ணா..:)
-
/// LOSHAN said...
பின்னி பெடல் எடுத்துள்ளீர்கள் பவன்..
நன்றி அண்ணா..:)
///நளினமான நக்கல்..
வந்தி சிவப்புக் கலர் சட்டையையும், கோபி நீல சட்டையையும் ஆயுளுக்கும் இனிப் பாவிப்பதில்லை என சபதம் எடுத்திருபதாக செய்தி.. ;)
அப்பாடா..ஹிஹி
//அடப்பஜிரோ வாயா!//
ஹா ஹா ஹா.. புல்லட் கவுண்டமணியாகிறார்..///
அப்ப நான் செந்திலா....கிர்ர்ர்ர்ர்..
-
ரசித்தேன்....
:))))