நீங்கள் போட்டுத்தாக்கியது
-
@மதுவதனன் மௌ. / cowboymathu
ஆஹா... என்ன ஒரு வில்லத்தனம்...அவ்வ்வ்...
முடியல...
-
பொதுவாகவே எனக்கு சமூக தளங்களில் ஆர்வமில்லை தம்பியைப் பார்த்து இப்போதுதான் இணைவோம் என நினைத்தேன். நல்ல எச்சரிக்கை
-
பயனுள்ள பதிவு பவன். பலருக்கு உபயோகமாக இருந்திருக்கும். தொடர்ந்து இப்படியான பதிவுகளைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். பகிர்வுக்கு நன்றி.
அதுசரி, உந்தப் புத்தகம் எங்க கிடைக்கும்?
-
MUGAP PUTTHAKAM may be the right word
-
@தர்ஷன்
நன்றி அண்ணா..:)
-
@ Subankan
எல்லாக்கடைகளிலும் கிடைக்கும் இலவசமாக.... ஆங்....
நன்றி..:)
-
@குப்பன்.யாஹூ
தமிழில் முகம் என்று நாம் பயன்படுத்துவதுதான் தவறு..
முகத்திற்கு மூஞ்சி என்பதே சரியான தமிழ்ப்பதம்..:)
நன்றி..:)
-
கடந்த ஆறு மாத காலத்துக்குள் Facebook Fake profiles தொடர்பில் கிடைக்கபெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவ்வாறான கணக்குகளை மூடுவதற்கான நடவடிக்கையினை "Sri Lanka Computer Emergency Response Team" முன்னெடுத்து வருகிறது.
இது தொடர்பில் உங்களுக்கு முறைப்பாடுகள் இருப்பின் 0112691692 என்ற இலக்கத்தின் மூலமோ slcert@slcert.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமோ Sri Lanka Computer Emergency Response Team ஐ தொடர்புகொள்ளவும்.
பேஸ்புக் என்பது என்ன சாமான்? புத்தகமா? நித்திரை வந்தா மூஞ்சியை வச்சுப் படுக்கலாமா அந்தப் புத்தகத்திலை.
அந்தப் புத்தகத்தை எல்லாரும் நாக்கில விரலை தொட்டு பக்கத்தைப் புரட்டுவதால் வைரஸ் பரவுது எண்டு சொல்லுறீங்களா?
என்னவோ போங்கோ.. எனக்கு புத்தகம் வாசிக்கிறது சரிவராது..