நீங்கள் போட்டுத்தாக்கியது
-
//பிரீத்தி அன்ரியைக் கேட்டதாகச் சொல்லவும்...//
என்னாதுது? அவ அக்காவாம்.. நீங்க அன்ரி எண்டுறீங்க??
-
@Bavan 35 வயசுக் கிழவிய அன்ரி எண்டுறது பெரிய விசயம் தம்பி....
-
// கன்கொன் || Kangon said...
@Bavan 35 வயசுக் கிழவிய அன்ரி எண்டுறது பெரிய விசயம் தம்பி....//
பாவம் ஆச்சி... ச்சீ... ஆன்டி கேட்டா அழப்போறா..:p
- This comment has been removed by the author.
-
வழமையான கலக்கல் பதிவு எங்க அணி கதிரீனா கைப், தீபிகா இவங்களை விட்டுட்டு ஜபில் சம்பந்தமான பதிவை போட்டதை நான் ஏற்க்கமாடேன்
கலக்குங்கள்
-
சில்பா இல்லாத இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்...
-
@கன்கொன்,
நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
இளந்தி,
//யாரப்பா அது நம்ம அணி முதலாளியை கிண்டல் பண்றது... எங்க அக்காக்கு வயசு எப்பவும் 16//
ஓ... நீங்க பஞ்சாப்பா?..ஹிஹி
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
அனுதினன்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
வரோ அண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
@அனுதினன்,@வரோ அண்ணே..
//கதிரீனா கைப், தீபிகா இவங்களை விட்டுட்டு ஜபில் சம்பந்தமான பதிவை போட்டதை நான் ஏற்க்கமாடேன் //
//சில்பா இல்லாத இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.//
என்ன கொடுமைசார் இது.. அவ்வ்வ்வ்
-
பிரீத்தியை அக்காவை அன்ரி என சொல்லும் கன்கொன்னை வன்மையாக கண்டிக்கிறேன்
-
// யோ வொய்ஸ் (யோகா) said...
பிரீத்தியை அக்காவை அன்ரி என சொல்லும் கன்கொன்னை வன்மையாக கண்டிக்கிறேன்//
அதே அதே எனக்கு வேணும்னா அன்ரியா இருக்கலாம்.. 35 வயசு கன்கொனுக்கு அக்காதான்..
-
செமையாப் போட்டுத் தாக்குறீங்கள்.
கன்கொன் தாத்தாவிற்கு பிரீத்தி அன்ரீ பேரப்பிள்ளை என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
@கமல் அண்ணா,
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)
வழமையைக் போல கலக்கல் பவன்....
பிரீத்தி அன்ரியைக் கேட்டதாகச் சொல்லவும்....