நிச்சயமாக நீங்கள் அதை முயற்சிக்க வேண்டும்.
நானும் முதலில் அதை நம்பவில்லை
ஆனால் நீங்களும் ஒரு தடவை செய்து பாருங்கள்.
இது எலும்பியல் நிபுணர் ஒருவரால் வழங்கப்பட்டது.
இது உங்கள் மூளையைக் குழப்பும்
உங்கள் கால் விரலைவிட உங்களை சாதுரியமானவராக மாற்ற மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பீர்கள்
ஆனால் உங்களால் இயலாது, அது உங்கள் மூளையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது
உங்களால் கட்டாயம் முடியாது
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...
01 - கதிரையில் அமர்ந்தபடியே உங்கள் வலதுகாலை நிலத்தில் படாதவாறு லேசாக தூக்கி வலதுபக்கமாக (clockwise circle) வட்டமாக சுற்றுங்கள்
பி.கு - ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் வந்தது. சுவாரஸ்யமாக இருந்ததால் பகிர்கிறேன்.
ஆமாம் முடியல்ல.. how this..???? can't believe it....