Related Posts with Thumbnails
உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட ட்ரை பண்ணினன்??..

இதுதான் வாழைப்பழம்
அவ்ளோ அழகு
yellow 
இனிப்பானது 
EATABLE
அவகிட்ட ஒரு SMELL இருக்கு...... 
AND SWEET TOO.. 
அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும். 
ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்?
என்ன பிரச்சினை 

இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினை 
ஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியுமா என்ன?
வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது…

அது வளரணும்… அதுவா பழுக்கணும்…
மத்தவங்க நடமாடுற இடத்தில போடணும்… தலைகீழ வழுக்கி விழுத்தணும்…
எப்பவுமே இனிப்பாவே இருக்கணும்…

அதான் ட்ரூ வாழைப்பழம்…

அது எனக்கு கிடைச்சுது! 

SO அட்சுவலா நான் வாழைப்பழத்தை சூஸ் பண்ணினன்,

என்ன கடிக்க வச்சது இந்தப்பழம்

இதான் நான்

என்னோட பேரு குரங்கு, எதோ சின்ன மரத்திலயெல்லாம் தேடி அப்பறம் பழமே கிடைக்காம பக்கத்து வீட்டில ஆட்டயப்போட ட்ரைபண்ணிக்கிட்டிருந்த பண்ணிக்கிட்டிருந்த நேரம்,

பழம்தான் சாப்பாடே எனக்கு.. 
MY AMBITION IS TO BE A BANANA EATER  
SO காய்ஞ்சு போய் பசுமையே இல்லாம மரத்தில வாழைப்பழம்
தொங்கிட்டிருந்த டைம் 
அப்பதான் அந்தப்பழத்தை முதன்முதல்ல பாத்தேன். 


பழத்தைப்பறிக்க எவ்வளவோ ட்ரை பண்ணினன், ஆனா அதைப்பறிச்சு வீட்டுக்காரன் வீட்டுக்குள்ள கொண்டு போய்ட்டான், அவனவன் வாழைப்பழம் சாப்பிட கல்யாணவீட்டுக்கே போறான் நாம பக்கத்து வீட்டுக்குத்தானே

ஆனா பக்கத்து வீட்டுக்காரன் பழத்தை எங்கவச்சான்னு தெரியல, I JUST CAN'T BELIEVE THIS, அதத் தேடணும் சட்டி பெட்டி எல்லாத்திலயும் தேடிட்டன் கிடைக்கவே இல்ல,

அப்பவே அம்மா சொன்னாங்க வேணாம்டா மாட்டிக்குவ, பிரச்சனையாகிடும்னு,
ஆனா கிங்கோங் பட காமராமேன் கிங்கோன் சொன்னாரு


உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நான் ஏன் வாழைப்பழத்த ட்ரை பண்ணினன்..
அவ (வாழை) அன்னைக்க CALL பண்ணியிருந்தா, நான் அழுகிப்போகப்போறேன் மங்கி சீக்கிரம் வந்து சாப்பிடுட்டு போன்னு சொன்னா, நானும் உடனே கிளம்பி போனேன், அவங்க வீட்டுக்காரன் பாத்திட்டான்..



உண்மைலயே நான் அவனக் கடிச்சிருக்ககூடாது, வாழைப்ழத்தோட சொந்தக்காரன் அவன், ஆனா அவன் சொன்ன வார்த்தை அப்பிடி(கொறங்கு) ஒரு நிமிசம் யோசிச்சன் நான் அவன தின்ன வரலயே வாழைப்பழத்தைதானே, பாய்ஞ்சு கடிச்சிட்டன்.

நான் கடிச்சதில ஒரு கடிக்கரோட ஸ்டைல் இருக்கும், ஆமா நான்தான் எங்க ஸ்கூல்ல கடிக்கிங் சாம்பியன், JUMPING,RUNNINGகோட சேத்து கடிக்கிங்கையும் கத்துகிட்டேன்.

ஆனா அவ இன்னைக்கு எங்கூட இல்ல, வேற அந்த வீட்டு சொந்தக்காரன் ஒருத்தனுக்க BANANAவ கடிக்க கொடுத்தட்டாங்க, இன்னையோட 2 வருசமாகுது, ஆனா என்னால BANANAவ மறக்க முடியல, 1st BANANAங்க எப்பிடி மறக்க முடியும்.

BUT... THANK YOU BANANA உன்னாலதான் இந்தப்படமே...

V

V

V

V

V

V

V

V

V

V

V


V

V

V





நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. நான் தான் முதலாவது....

  1. கலக்கல் பவன்....

    எண்டாலும் அதுக்குள்ள கிங்கொங்கை இழுத்தமைக்கு கண்டனங்கள்....
    ஏனப்பா சும்மா இருக்கிற மனுசன வம்புக்கு இழுக்கிறியள்... பாவமில்லயா?
    அவ்வ்வ்வ்....

    எண்டாலும் அந்த banana banana எண்டு சொல்லுதெல்லா எண்டது அருமை..... :)

  1. :)). ஒரு மார்க்கமாத்தான் இருக்கா. சிம்புவோட அப்பா வாயால கடிபடப்போறா:))

  1. பழம் உங்களை நல்லாவே பாதிச்சிருக்கெண்டு விளங்குது :P

  1. Anonymous Says:

    வாழைப்ழத்தோட சொந்தக்காரன் அவன்...........???????????

    அந்த வீட்டு சொந்தக்காரன் ஒருத்தனுக்க BANANAவ கடிக்க கொடுத்தட்டாங்க!!!!!!!!!!

    எந்த வாழைப்பழம் பத்தி சொன்னீங்க?

    எல்லாம் எனக்கு சிலேடையா தெரியுது!! நீங்களும் சும்மா ட்ரை பண்ணி பாருங்க..........

  1. நல்லாயிருக்கு பவன், இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த விண்ணை தாண்டி வருவாயாவை வைத்திருப்பீங்க...

  1. Subankan Says:

    ஆகா, மனதை டச் பன்னிட்டீங்கள் பவன், கதையோட பாதிப்பிலிருந்து என்னால இன்னும் வெளியவே வரமுடியல. இவ்வளவு யதார்த்தமா எழுதியியிருக்கிறீங்களே, இது சொந்தக்கதையாத்தான் இருக்கணும். சரியா?

  1. இந்தப் பதிவுத்தான் பிடிக்கணும்னு முன்னாடியே முடிவு பண்ண முடியுமா
    அதா கவரனும் நம்மள சிரிக்க வைக்கணும்
    So Actual ஆ நான் இந்தப் பதிவை choose பண்ணினேன்
    என்னைப் படிக்க வச்சது இந்தப் Post
    நல்ல எழுத்து
    எளிமையா இருந்தது
    நடையில ஒரு வசீகரம் தெரிஞ்சது
    And Humorous too
    thank you பவன் இந்தப் பின்னூட்டமே உங்களாலத்தான்

  1. உண்மைய சொல்ல போன இப்பத்தான் முதலாவதா உங்கட பதிவை படிக்கிறன்.
    சுப்பரா நல்லா இருக்கு தம்பி. அந்த குரங்கு படத்துக்கு வசனம் அற்புதம்.

  1. =)) ஆகா... பயபுள்ளைங்க ஒரு மார்க்கமாதான் இருக்காய்ங்க... =)).. சூப்பர் பழம்... சீ.. படம்...

  1. நான் விணைதாண்டிவருவாயா பார்க்கவில்லை. அதனால் பதிவு விளங்...........

  1. DREAMER Says:

    ஹா..ஹா... நல்லாயிருக்குங்க உங்க மரத்தைத்தாண்டி வருவாயா..! படத்தை எவ்வளவு ஃபீலிங்கா பாத்திருந்தா இப்படி கடிச்சிருப்பீங்க.. (BANANAவை)...

    -
    DREAMER

  1. மனதை விட்டு சிரிக்க வைத்த பதிவு

    நன்றி

  1. பவன் என்ன அனுபவம் அதிகமாகவே இங்கு தெரிகிறது!!!!!

    ரொம்ப ரொம்ப பாதிப்போ!!!

  1. Bavan Says:

    கன்கொன்,

    //எண்டாலும் அதுக்குள்ள கிங்கொங்கை இழுத்தமைக்கு கண்டனங்கள்....
    ஏனப்பா சும்மா இருக்கிற மனுசன வம்புக்கு இழுக்கிறியள்... பாவமில்லயா?//

    ஓ... அப்ப அவர உங்களுக்கு தெரியுமா?..:p

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)


    ***

    வானம்பாடிகள்

    //:)). ஒரு மார்க்கமாத்தான் இருக்கா. சிம்புவோட அப்பா வாயால கடிபடப்போறா:))//

    ஹிஹி ORKUTல அவர் என் பிரண்ட்டு.. இந்த லிங்க ஒருதடவை அவருக்கு கொடுத்துவிடுவோம்..:p

    நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்


    ***

    நிரூஜா,

    //பழம் உங்களை நல்லாவே பாதிச்சிருக்கெண்டு விளங்குது :P//

    ஹிஹி நன்றி நிரூஜா வருகைக்கும் கருத்துக்கும்

    ***

    யோ அண்ணா,

    //நல்லாயிருக்கு பவன், இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த விண்ணை தாண்டி வருவாயாவை வைத்திருப்பீங்க//

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..

    இத்தோட நிறுத்திக்கறன்..:p

  1. Bavan Says:

    சுபா அண்ணா,

    //ஆகா, மனதை டச் பன்னிட்டீங்கள் பவன்,//

    என்னாதுது??

    //கதையோட பாதிப்பிலிருந்து என்னால இன்னும் வெளியவே வரமுடியல.//

    அடப்பாவி..

    //இவ்வளவு யதார்த்தமா எழுதியியிருக்கிறீங்களே,//

    வேணா.... அழுதிருவன்..அவ்வ்

    //இது சொந்தக்கதையாத்தான் இருக்கணும். சரியா?//

    யோவ்... நானென்ன கெளதம் மேனனா சொந்தக்கதைய எழுத..:p

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்... ஸ்ஸ்சாபா... முடியல என்னா வில்லத்தனம்.. ஆனா
    ஐ ஜெஸ்ட் கான்ட் பிலீவ் திஸ் மிஸ்ஸிங்

    ***

    தர்ஷன்,

    //thank you பவன் இந்தப் பின்னூட்டமே உங்களாலத்தான்//

    அட.. பின்னிட்டீங்க தலிவா..:p

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)


    ***

    கார்த்தி,

    //உண்மைய சொல்ல போன இப்பத்தான் முதலாவதா உங்கட பதிவை படிக்கிறன்.
    சுப்பரா நல்லா இருக்கு தம்பி. அந்த குரங்கு படத்துக்கு வசனம் அற்புதம்.//

    நன்றி அண்ணே முதல் வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    கலகலப்ரியா

    //=)) ஆகா... பயபுள்ளைங்க ஒரு மார்க்கமாதான் இருக்காய்ங்க... =)).. சூப்பர் பழம்... சீ.. படம்...//

    ஹீஹீ... நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. Bavan Says:

    archchana,

    //நான் விணைதாண்டிவருவாயா பார்க்கவில்லை. அதனால் பதிவு விளங்...........//

    பாத்திட்டு வந்து படிங்க ஒண்ணு விழுந்து விழுந்து சிரிப்பீங்க... இல்ல கொலைவெறியோட என்னை தேடுவீங்க..:p

    நன்றி வருகை்கும் கருத்துக்கும்..;)


    ***

    DREAMER,

    //படத்தை எவ்வளவு ஃபீலிங்கா பாத்திருந்தா இப்படி கடிச்சிருப்பீங்க.. (BANANAவை).//

    ஹீஹீ... ரொம்ப பீலிங்ஸ் சார்..:p

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)


    ***

    Sabarinathan Arthanari,

    //மனதை விட்டு சிரிக்க வைத்த பதிவு//

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    புல்லட் அண்ணே..

    :))))))))))))))) (:p)

    ***

    அனுதினன்,

    //பவன் என்ன அனுபவம் அதிகமாகவே இங்கு தெரிகிறது!!!!!

    ரொம்ப ரொம்ப பாதிப்போ!!!//

    இருக்கலாம்..:p
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. கொடுமை

  1. Anonymous Says:

    ஹா ஹா ஹா...பதிவு எழுதி எவ்வளவோ நாளைக்குப் பிறகு வாசிக்கிறன் போல....
    ஐயோ சிரிப்புத் தாங்க முடியேல்ல....அந்த குரங்கு இங்க banana banana எண்டு சொல்லுதா எண்டு கேட்டது...,
    சிரிச்சுக் கொண்டே இருக்கிறன், கொமென்ட் பண்ண முடியேல்ல....:D


    நிலா அக்கா -

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்