நீங்கள் போட்டுத்தாக்கியது
-
அடேய்...
உன்ன யார் முதலாவதாப் பின்னூட்டம் போடச் சொன்னது?
தமிழிஷ் இல இணைக்கிறத விட்டிற்று என்ன பின்னூட்டம் வேண்டிக் கிடக்கு உனக்கு? :(
-
அவ்வ்வ்வ்வ்
ஏன் இப்படி???
விஜய பார்க்க ஓடோடி வந்த என்ன இப்படி ஏமாத்தலாமா??
-
ஹி ஹி....
உதென்ன....
தலைவர் பாய்வார் பார்டா.... உதெல்லாம் ஜுஜுபி...
-
வாலு:))
-
ம்ம்ம்ம் ஏன்தான் இப்படி ஆகிறீயோ தெரியல......
-
அடப்பாவி, எப்படித்தான் இப்படுயெல்லாம் தோணுதோ
// கன்கொன் || Kangon said...
ஹி ஹி....
உதென்ன....
தலைவர் பாய்வார் பார்டா.... உதெல்லாம் ஜுஜுபி..//
அதுதான். இதுக்கெல்லாம் தலைவர் தன்ட பாய்ச்சலால பதில் சொல்லுவார் பார்ரா
// கன்கொன் || Kangon said...
அடேய்...
உன்ன யார் முதலாவதாப் பின்னூட்டம் போடச் சொன்னது?
தமிழிஷ் இல இணைக்கிறத விட்டிற்று என்ன பின்னூட்டம் வேண்டிக் கிடக்கு உனக்கு? :(
//
LMAO...
-
பின்னாடி என்னண்ணே இங்கிலிப்பீசுல பேசுராங்க. ஒருவேளை படத்த இங்க்லிப்பீசுலயும் எடுக்குறாகளோ??
அய்யோ அப்ப இங்க இருக்கற வெள்ளைக்காரனெல்லாம் விசய் ரசிகராயிருவாங்களா?
-
கன்கொன்,
//அடேய்...
உன்ன யார் முதலாவதாப் பின்னூட்டம் போடச் சொன்னது?
தமிழிஷ் இல இணைக்கிறத விட்டிற்று என்ன பின்னூட்டம் வேண்டிக் கிடக்கு உனக்கு? :(//
அடப்பாவி.. நான் உங்களுக்கு முதல் பின்னூட்டம் போடப்பட்டபாடு எனக்குத்தான்...
//தலைவர் பாய்வார் பார்டா.... உதெல்லாம் ஜுஜுபி...//
நீங்க விஜய சொல்லத்தானே..:p
நன்றி தல வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
யோ அண்ணா,
//விஜய பார்க்க ஓடோடி வந்த என்ன இப்படி ஏமாத்தலாமா??//
அண்ணே நீங்க ரொம்ப நல்லவர்ணே.. ஏமாந்திட்டேன்னு வெளிப்படையாச் சொல்லுறீங்க பாத்தீங்களா..:p
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
வானம்பாடிகள்,
//வாலு:))//
ஆமா ஆமா சுறாக்கு வாலு இருக்குன்னு கண்டு பிடிச்சிட்டீங்களே..:p
நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
சுபா அண்ணே,
ஹீஹீ.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
முகிலன் அண்ணா,
//பின்னாடி என்னண்ணே இங்கிலிப்பீசுல பேசுராங்க. ஒருவேளை படத்த இங்க்லிப்பீசுலயும் எடுக்குறாகளோ??//
இது வெளிநாட்டு பைட்(fight) sceneனுங்ணா..
//அய்யோ அப்ப இங்க இருக்கற வெள்ளைக்காரனெல்லாம் விசய் ரசிகராயிருவாங்களா?//
ஹீஹீ அப்ப இதில இருக்கிறவர்தான் விஜயா..:p
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
-
றமேஸ் அண்ணே,
//ம்ம்ம்ம் ஏன்தான் இப்படி ஆகிறீயோ தெரியல.....//
எப்பூடி??..:p
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)
-
நிரூஜா
எதிர்கால வடக்கின் வசந்தமே... வாழ்க்க... வழர்க உன் புகழ்...! //
கிழிஞ்சுது போங்கோ? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாவாம் ஆன்ரி!
யோ யாரது அது பின் வரிசையிலை இருந்து லோசனை உசுப்பி விடுறது? ஏன் லோசன் நல்லா இருக்கிறது யாருக்கும் பிடிக்கேல்லையோ?
வடக்கிற்கு எப்ப தான் வசந்தம் வருமோ?
-
மவனே என்ன வேலை இது? நம்பி வந்தால் சுறாவைப் போட்டு நாறடிச்சிட்டீங்களே?
-
மொதல்ல அது சுறா இல்லை.
திமிங்கிலம்.
சுறாவுக்கும் திமிங்கிலத்துக்கும் வித்தியாசம் தெரியாம இப்படி உங்கள நீங்களே ஏப்பிரல் ஃபூல் ஆக்கிகிட்டீங்க...
-
http://shayan2614.blogspot.com/2010/04/blog-post_03.html
வேற ஒண்ணுமில்லைங்ணா, நாளைக்கு ஏப்ரல் ஃபூல், அதான் ஹீ ஹீ ஹீ