நீங்கள் போட்டுத்தாக்கியது
-
kalakkal... no comments...
-
பாவம்ம்யா பாகிஸ்த்தான்
இந்த கலக்கு கலக்கிரிங்க சூப்பரு
-
தலைப்பு கலக்கல் நக்கலும் தான்/
பவனுக்கு ஒரு சவால் கிரிக்கெட் வீரர்களை விட்டு விட்டு அரசியல்வாதிகளை வைத்து ஒரு பதிவுபோடவும்
-
வழமை போல் கலக்கல் பவன்....
@ வந்தி
ஏன் பவன் நல்லாயிருக்கது பிடிக்கலையா?
-
கலக்கல் பவன்
உனக்கு வெளிநாட்டில் இருந்து கண்டம் இருக்கிறதாம். ஒரு சோதிடர் சொல்லியிருக்கிறார். கவனம்
-
// உனக்கு வெளிநாட்டில் இருந்து கண்டம் இருக்கிறதாம். ஒரு சோதிடர் சொல்லியிருக்கிறார். கவனம் //
தம்பிக்கு பொம்பிள பாத்து கலியாணம் நடக்கப் போகுதோ?
சொல்லவே இல்லத்தானே எங்களுக்கு?
-
அனைத்தும் அருமை...
-
எல்லாம் அசத்தல்:))
-
ஆகா... கலக்கல்.
-
சகோதரர் பவன் அவர்களே...
அருமையான பதிவு....
ஆனால் இரண்டாவது படத்தில் அம்புக்குறி வேறெங்கோ உள்ளதே?
அது சொல்வது 'விடுங்கடா சாமி' என்பதற்கும் அம்புக்குறிக்கும் இட்ட இடத்திற்கும் ஏதும் சம்பந்தமுள்ளதா?
விளக்கமளிக்கவும்....
-
அருமையான பதிவு.. ஆனால் பல இழவுகள் புரியவில்லை.. கடைசி படத்தில் இருப்பவர் யார்?
-
ரொம்ப நல்லா இருக்கு பாஸ். அதிலும் ஷாருக்/ப்ரீத்தி கமெண்டை ரசித்தேன்.
-
கன்கொன் அண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
****
வரோ அண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
****
சிவசங்கர்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
****
வந்தி அண்ணா,
//பவனுக்கு ஒரு சவால் கிரிக்கெட் வீரர்களை விட்டு விட்டு அரசியல்வாதிகளை வைத்து ஒரு பதிவுபோடவும்//
ஆஹா... அவ்வ்வ்.... இலங்கை அரசியல்வாதிகளைத் தவிர வேற ஏரியா என்றால் போடலாம்..:p
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
-
யோ அண்ணா,
//@ வந்தி
ஏன் பவன் நல்லாயிருக்கது பிடிக்கலையா?//
அதுதானே ஐஆம் பாவம்..;)
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;P
****
சுபா அண்ணா,
//உனக்கு வெளிநாட்டில் இருந்து கண்டம் இருக்கிறதாம். ஒரு சோதிடர் சொல்லியிருக்கிறார். கவனம்//
என்னாதுது? யார் யோகானந்தா சுவாமிகளா?...:p
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
****
////// கன்கொன் || Kangon said...
// உனக்கு வெளிநாட்டில் இருந்து கண்டம் இருக்கிறதாம். ஒரு சோதிடர் சொல்லியிருக்கிறார். கவனம் //
தம்பிக்கு பொம்பிள பாத்து கலியாணம் நடக்கப் போகுதோ?
சொல்லவே இல்லத்தானே எங்களுக்கு//////
அடப்பாவிகளா...... எ.கொ.சா.இ DON'T SPECULATE ANYTHING..:p
****
டக்கால்டி
ஹீஹீ அதென்ன டக்கால்டி... ஹிஹி
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
****
வானம்பாடிகள்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
****
மாதேவி
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
-
Anony With blogger ID
//ஆனால் இரண்டாவது படத்தில் அம்புக்குறி வேறெங்கோ உள்ளதே?//
மன்னிக்கவும் அன்னி வித் ஐடி உங்கள் கேள்வி விளங்கவில்லை...:p
****
புல்லட் அண்ணா
//அருமையான பதிவு.. ஆனால் பல இழவுகள் புரியவில்லை.. கடைசி படத்தில் இருப்பவர் யார்?//
மேலதிக விபரங்களுக்கு http://tamilcricket.blogspot.com/ தளத்தை நாடிவிட்டு வரவும்..:p (சைக்கிள் காப்பில் விளம்பரம் செய்வோர் சங்கம்)
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)
****
முகிலன்
உங்களுக்கு மகிழ்ச்சியான பதிவுதானே..:p
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
-
//சைக்கிள் காப்பில் விளம்பரம் செய்வோர் சங்கம்//
சைக்கிளில எங்க காப்புக் கிடக்குது? அதில எப்பிடி விளம்பரம் செய்யுறது?
விளக்கமளிக்கவும்....
-
///சைக்கிளில எங்க காப்புக் கிடக்குது? அதில எப்பிடி விளம்பரம் செய்யுறது?///
அது பெரிய ஆக்களின் விசியம் சின்னப்பிள்ளைகள் தலையிடக்கூடாது..:p
-
சொல்ல வார்த்தைகள் இல்லை கலக்கல் பதிவு!!!
பாவம் என் பாகிஸ்தானிய வீரர்கள்! இனி திருந்துவார்கலாம்! என்று செய்தி
வாழ்த்துக்கள் !!!
அவ்வ்வ்வ்வ்வ்....
கலக்கீற்றாய் பவன்....
இந்தமுறை உன்னட்ட பாகிஸ்தான் வீரர்களா மாட்டுப்பட்டாங்க...
பாவப்பட்ட ஜென்மங்கள்...
அதுவும் 'அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்' அருமை.... :)