பாலன் "டேய்..
பாலன் "டேய்....
ஐந்தரை விஷயத்தை ஏழேழு உலகத்துக்கும் படம்பிடித்து காட்டிய பவன் வாழ்க ... அவன் புகழ் ஓங்குக...
இது அதா?
// சுப்பன் பஸ்சிலிருந்து கீழே இறங்கினார். //
ஓஓஓஓஓஓஓஓஓ!
// வித்தியாசமான தலைவெட்டைக்கண்டு //
அட... அவரா இவர்...
// நண்பன் பாலன் //
ஓகோ....
// நான் கேட்டத கொண்டு வந்தியா //
இதுக்குள்ள வந்தியண்ணாவ ஏன் இழுக்கிறாய்? :P :D
// கிளீன் சேவ் செய்யப்பட்ட தனது தாடையை //
தாடி முளைக்காத தனது தாடையை என்று வரவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள்... :P
// பக்ரவுண்ட் மியூசிக் இல்ல சுப்பனின்வீட்டிலிருந்து //
லோ பட்ஜெட் படம் போல?
// மாலை 4 மணி - றியோ றெஸ்டோறன்ட் //
அங்கயா? #அதிர்ச்சி
// வழக்கம் போல பாலனின் எக்கவுண்டில் ஐஸ்கிறீம் ஓடர் செய்து //
ஓ! அவரா இவரு.... அட அட அட அட...
// பாலன் "டேய்....சுப்பன் " ஐஸ்கிறீம குடிக்க விடுடா.. //
அடச்சீ... ஏதோ வருசத்துக்கொருக்கா குடிக்கிற மாதிரி...
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அக்கா மார (எனக்கு அக்காமார்) கூட்டிற்று போய் வாங்கிக் குடுத்து ஒரு ஐஸ் கிறீம 5 மணித்தியாலமாக் குடிக்கிறவர் தானே இவர்?
// டேய் அந்த நீல சுடிதார்தான் நான் அண்டைக்கு சொன்னனே அது //
நீநீநீநீநீநீநீநீலலலலலமாமாமாமா? @அதிர்ச்சி
// அக்கே போட்டோ எக்க... போட்டோ எக்க... //
இத எப்பிடிச் சொல்றது?
ஆங்கிலத்தில கதைச்சா பீற்றர் விடுறது...
அப்ப இது?
இதுக்குப் பேர் மஹிந்த விடுறது என்று இன்று முதல் பெயரிடப்படுகிறது...
// அந்த பெண் " இதுகளுக்கு இதே வேலயாப்போச்சு //
அக்கா காண்டாகீற்றா....
// உடனே பாலன் அடேய் இது தமிழடா //
அடுத்தாள் ரவுசர உருவ முதல் இந்தாளே உருவிக் குடுத்தீரும் போல கிடக்கு.... :(
// அட இனியும் யார் இவங்கன்னு சொல்லணுமா என்ன?... //
அதானே....
வாழ்க வாழ்க....
கலக்கல் பவன்....
:)
கதை அருமை. உனக்கு நல்ல கற்பனை ஆற்றல் பவன், வாழ்த்துகள்!
// Subankan said...
:)
கதை அருமை. உனக்கு நல்ல கற்பனை ஆற்றல் பவன், வாழ்த்துகள்! /
என்ன சாமியோ...
நீங்களே இப்பிடிச் சொல்லலாமோ?
கீர்த்தி அக்கா,
//கலக்கல்டா தம்பி! கதையில் வரும் கதாப்பாத்திரங்களில் அசடி வழிந்தாலும் கதையில் அருமையான நகர்வு :)//
நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும்..;)
******
வரோ அண்ணா,
//ஐந்தரை விஷயத்தை ஏழேழு உலகத்துக்கும் படம்பிடித்து காட்டிய பவன் வாழ்க ... அவன் புகழ் ஓங்குக...//
ஹீஹீ நன்றி நன்றி.... நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)
******
யோ அண்ணா,
//இது அதா?//
அதான் இது..:p
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)
******
கன்கொன் அண்ணே,
//இதுக்குள்ள வந்தியண்ணாவ ஏன் இழுக்கிறாய்? :P :D //
யோவ்...ர்ர்ர்ர்ர்....
//தாடி முளைக்காத தனது தாடையை என்று வரவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள்... :P //
பிறகு பலரின் பச்சிளம்பாலகர் பட்டங்கள் பறி போயிரும் பரவால்லயா??
//ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அக்கா மார (எனக்கு அக்காமார்) கூட்டிற்று போய் வாங்கிக் குடுத்து ஒரு ஐஸ் கிறீம 5 மணித்தியாலமாக் குடிக்கிறவர் தானே இவர்? //
என்னாதுதுதுதுது?? #அதிர்ச்சி
//ஆங்கிலத்தில கதைச்சா பீற்றர் விடுறது...
அப்ப இது?
இதுக்குப் பேர் மஹிந்த விடுறது என்று இன்று முதல் பெயரிடப்படுகிறது//
விளங்கினமாதிரித்தான்
@கன்கொன் அண்ணா -நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
******
சுபா அண்ணா,
//கதை அருமை. உனக்கு நல்ல கற்பனை ஆற்றல் பவன், வாழ்த்துகள்!//
என்னாதுதுது? கற்பனையா? இது உண்மைக்தை என்பதை கவனிக்கவும்..:p
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:p
வுவுவுவுவு...பாலா ஹாஹாஹா சுபா ம்ம்ம நீங்க எல்லாம் அவர்களா...
பவன் இது கதையல்ல நிஜம் தானே...
///நான் கேட்டத கொண்டு வந்தியா ///
சுபா கிடைத்ததா????
///பாலன் "டேய்....சுப்பன் " ஐஸ்கிறீம குடிக்க விடுடா..////
///பாலன் "டேய் அந்த நீல///
கிரீம் எப்படி???
நீல.. சுடிதார்.. சொல்லவேயில்ல..
ம்ம்ம் நடக்கட்டும்
ஐஸ்கிரீம் அசடு ஹீஹீஹீ
பவன் கலக்கல்
:)
வாழ்த்துகள்!
பவன் கதை சூப்பர்....
அந்த இருவரும் யார் என்று கண்டு பிடிக்கவே முடியவில்லையே!!!!!!!!!!
ஆனாலும் பாவம் அவர்கள்....
கதை நல்லாத்தான் இருக்கு பாவம் சுபாங்கன்.
ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்... கதையோடு கதையா யாழப்பாணமும் கடிக்கப்பட்டு விட்டது ஜீன்ஸ் போட்ட மங்கையரால்...
அண்ணன் சுப்பரின் பாதை திறந்ததின் பின் முதலாவது தரைவழிப்பயணமாம்...
ஒண்டு மட்டும் புரிஞ்சு போயிட்டுது
யாரோ செமையா மாடிட்டங்க பவன் கிட்ட யாருன்னு வேற சொல்லனுமா
கலக்கல்டா தம்பி! கதையில் வரும் கதாப்பாத்திரங்களில் அசடி வழிந்தாலும் கதையில் அருமையான நகர்வு :)
வாழ்த்துக்கள்