இதுதான் அந்தப்பதிவு
அவ்ளோ மொக்கை
காமடி
சீரியசில்ல
WELL WRITTEN
இந்தப்பதிவில ஒரு STYLE இருக்கு......
AND கும்மி TOO..
இந்தப்பதிவப் POST பண்ணி எல்லாருக்கும் காட்டினா எல்லாரும் சந்தோசமாப் படிப்பாங்க
ஆனா நான் ஏன் இந்தப்பதிவ எழுதினன்
என்ன பிரச்சினை
இன்னைக்கு இந்தப்பதிவுக்கு கும்மி நடக்கப்போகுது அதுதான் பிரச்சினை
அது நினைக்கணும்… அதுவா தோணணும்…
மத்தவங்கள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு கும்மணும்…
எப்பவுமே காமடியாவே இருக்கணும்…
அதான் ட்ரூ பதிவு…
அது எனக்கு நடந்தது!
இதான் நான்
என் பேரு புல்லட், எதோ சின்ன பதிவெல்லாம் எழுதி அப்பறம் பதிவே எழுதாம ஒரு மொக்கைப் பதிவெழுத ட்ரை பண்ணிக்கிட்டிருந்த நேரம்,
பதிவுதான் வாழ்க்கையே எனக்கு..
MY AMBITION IS TO BE A SERIOUS BLOGGER
SO காய்ஞ்சு போய் பசுமையே இல்லாம வாழ்க்கை போய்ட்டிருந்த டைம்
அப்பதான் அந்தப்பதிவை முதன்முதல்ல பாத்தேன்.
அன்னைக்கு ஒரு மொக்கைப் பதிவு போட்டிருந்தாங்க பதிவை வாசிக்கலாம்னா நாடு முழுக்க கரண்ட் கட்டாகிடிச்சு, அவன் அவன் பதிவு வாசிக்க நுவரெலியாவுக்கே போறான் நாம லண்டனுக்குத்தானே,
ஆனா லண்டன்ல வச்சு பதிவோட பேயர் மறந்திடிச்சு, I JUST CAN'T BELIEVE THIS, அதத் தேடணும் உள்ள கம்பியூட்டர்கள்ள எல்லாம் தேடிட்டன் கிடைக்கவே இல்ல,
தம்பி இந்த வண்டியில ஏறு உன் வாழ்க்கையே மாறப்போகுதுன்னாரு லோசன் அண்ணா, நானும் வண்டில ஏறி ஒரு நெட்கபேஃல இறங்கினா எதிரில பவன் கமராவோட படம்புடிச்சிட்டான் எப்ப கும்முவான் எப்பிடிக்கும்முவான்னு தெரியாம பயத்தோட கடைசில தமிழ்ப்பதிவுகள்லயே FAMOUSசான தீரட்டி எது? கட்டாயம் பதிவ அங்க போட்டிருப்பான், அங்க போய்த் தேடினா பதிவு கிடைக்கும்...
அங்க என்னை செமையா கும்மியிருந்தாங்க I JUST CAN'T BELIEVE THIS, நா இதை எதிர்பார்க்கவே இல்ல, அதுவும் நான் கெளதம் மேனன் படம் பாத்திட்டு வந்து இங்கிலீஸ் கதைச்சத கச்சிதமா போட்டுக்த் தாக்கியிருந்தாங்க நான் இங்கிலீஸ் கதைச்ச விசியம் தெரியாதவங்க கூட வந்து கும்மினதுதான் கொடுமை.
இந்தப்பதிவுக்கு கும்மியாச்சா? வாக்குப்போட்டாச்சா? IT'S ALL OVER GO AWAY. PLS GO AWAY. WHAT A கீகீகீகீகீக்க்க்....IS THIS POST, கன்கொனைக் கும்மலயே... YOU ARE A கீகீகீகீகீகீக்க்க்க்....BAVAN... எங்க இருக்க ஒன்லைன்ல வந்து கன்கொனைக் கும்முடா.. டேய்.... வாடா வெளிய எங்கடா இருக்க??என்னை கும்மாட்டியும் பரவால்ல வரோஅண்ணா, யோ அண்ணா, லோசன் அண்ணா,பாலா அண்ணா, மது அண்ணா, அச்சு அண்ணா, கீர்த்தி அக்கா, இலங்கன் எல்லாரையும் ஏன்டா கும்மல.... I JUST CAN'T BELIEVE THIS
I just can't believe this.....