எயார்டெல்லில் 1000 மசேஸ் freeயா குடுத்தாலும் குடுத்தாங்க இந்த மசேஸ் தொல்லை தாங்க முடியல அப்பிடின்னு போன் பண்ணி எனக்குத்திட்டாதவங்களே இல்ல..:P அதான் எனக்கு வந்த மசேஜ்களில் சிறந்தவற்றை மட்டும் (inboxல 500+ மசேஜ் இருக்குன்னா நம்பவா போறீங்க..:P) தெரிவு செய்து இங்கு பகிர்ந்திருக்கிறேன்.
அப்பா – டேய் நேத்து நைட் புல்லா படிச்சேன்னு சொன்னியே BUT உன் ரூம்ல லைட்டே எரியலயே?
மகன் – SORRYபா, படிக்கிற INTERESTல அதைக் கவனிக்கல..:P
***
காதலன் – நம்ம காதல மெதுவா வீட்டி சொல்லிட்டேன்
காதலி – அப்பிடியா!.. வீட்ல என்ன சொன்னாங்க?
காதலன் – மெதுவா சொன்னதால யாருக்குமே கேக்கல..:P
***
கண்கள் பேசினால் காதல்,
கண்ணீர் பேசினால் நட்பு,
பணம் பேசினால் சொந்தம்,
எல்லாரும் பேசினால் உலகம்,
நீ மட்டும் பேசினால்
.
.
LOOSU..:P
***
JOB OFFER IN AIRTEL
SALARY – 67500
QUA – O/L PASS
PLACE – Colombo
JOB – AIRTEL டவர் மேல ஏறி நின்னுகிட்டு DIALOG சிக்னல் வந்தா குச்சியால விரட்டி விடணும்..:P
Are you ready???
***
என்ன ஒரு கொசு கடிச்சிடிச்சு..
நானும் அதைப்புடிச்சிட்டேன்..
ஆனா மனசு கேக்கல அதை பொழைச்சுப் போன்னு போக விட்டுட்டேன்
ஏன்னா..
அது என்னோட ரத்தமில்லயா?…:P
***
உங்களிடம் எனக்குப்பிடிச்ச விடயம் என்ன தெரியுமா?
.
.
உங்க அன்பு
பாசம்
அழகு
நடை
உடை
ஸ்டைல்
.
.
.
இதெல்லாம் இல்லைங்க
நான் இவ்வளவு ரீல் விட்டும்தொடர்ந்து படிச்சு ஒரு சிரிப்பு சிரிக்கிறீங்க பாத்தீங்களா?
அட.. அட.. அட.. அந்த சிரிப்புத்தாங்க..:P
***
டைரக்டர் சங்கருக்கும், நமக்கும் என்ன வித்தியாசம்?
அவர் 99 கோடி செலவழிச்சு 1 மசேஜ் சொல்லுவாரு,
நாங்க 99ருபா செலவழிச்சு 1000 மசேஜ் சொல்லுவம்..:P
***
EXAM HALL
Boy – All the best
Girl – All the best
Result
Boy FAIL, Girl PASS
நிதி – நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்.
***
நீங்க தூங்கும் போது என்ன வேணும்னாலும் நடக்கலாம்.
FAN கழண்டு தலைல விழலாம்,
உங்க பெட் சீட்ல பாம்பு படுத்திருக்கலாம்,
தலகாணில தேள் இருக்கலாம்,
ஜன்னல் வழியா திருடன் வரலாம்,
SO
நிம்மதியா தூங்குங்க
GOOD NIGHT..:P
***
சிங்கத்தில் அழகு.....ஆண் சிங்கம்
யானைஇல் அழகு..... ஆண் யானை
மயிலில் அழகு..... ஆண் மயில்
மனித இனத்தில் மட்டும் ஏன் பெண்கள் அழகு?
ஆண்கள் வர்ணிப்பதால்..:P
அதென்னது மசேஜ்? மெசேஜ்.....
பாவி மக்களா...
சும்மாவா விடுறீங்கள்....
ஒரு செய்திய 2,3 தரம் ஒருத்தனே அனுப்பிற வேலையெல்லா செய்யிறீங்கள்....
உங்களுக்கெல்லாம் ஆப்பு இருக்கு....
உந்த குறுஞ்செய்திகள எனக்கு ஏற்கனவே அனுப்பிட்டாய்.... ;-)
அதுவும் 4,5 தரம் அனுப்பிட்டாய்... :D