நீங்கள் போட்டுத்தாக்கியது
-
இரண்டாவது படம் அசத்தலோ அசத்தல்.....
நித்தியானந்தா சொன்னாலும் சொல்வான்/ர்.
-
நித்தியானந்தன் பவனானந்தனிடம் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டார். சன் பேப்பரில் ஒவ்வொரு பிரேமாக படம் போட்டிருக்கின்றார்கள். பாகீஸ்தான் திருந்த இடமில்லை.
-
நித்தியானந்தா மேட்டர் செம!
கலக்கல் பவன் :)
-
கலக்கல்.....
-
நித்தியானந்தா மேட்டர் செம!
Kalakkal...!!:)))
-
கலக்கலோ கலக்கல்....
-
பவன் அடேய் பாவம் பாகிஸ்தான் அடிமேல் அடிக்காத மச்சான் செத்த பாம்ப!!!!!
எல்லாமே எனக்கு பிடிச்சு இருக்கு!! பட் உன் நேர்மை மட்டும் பிடிக்கல மச்சான்
-
பவன் அருமை... அருமை.. அதிலும் பட்.. அமீர் ..பார்டீன் ஜோக் இன்னும் அருமை...
-
எல்லாமே சூப்பர்,அதுலயும் பாஸ் [எ] பாஸ்கரன் comedy ரொம்ப நல்லாயிருக்கு,கலக்கிட்டிங்க?
-
ஃபார்முக்கு வந்தாச்சு போலயே பவன்:))
-
அசத்தல்...
: )
-
கன்கொன்,
//நமக்கொரு அடிமை சிக்கிட்டான்யா..//
அதே அதே.. சிக்கினா சின்னாபின்னமாக்கவேண்டியது சம்ம கடமையில்லையா..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
வந்தியண்ணா,
அவ்வ்வ்.. நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
சுபா அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
ஜனா அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
Sen22,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
அஷ்வின் அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
-
அனு,
நமக்கு சிக்கிறவனைத்தானே அடிக்கமுடியும்..:P
நன்றிடா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
ம.தி.சுதா,
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
அருண்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
வானம்பாடிகள் ஐயா,
அப்பிடித்தான் தோணுது..:)
நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
Cool boy,
நன்றி Cool அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..:)
-
@ பவன்
நன்றி பவன் பதிவுக்கும் காமெண்டுக்கும், மதில் பின்னூட்டத்துக்கும் ;)
-
//
நன்றி Cool அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..:) //
இப்படி கிருத்திகனை அழைப்பதன்மூலம் இங்கு பின்னூட்டமிட்டிருக்கும் மற்றவர்கள் சுடுதண்ணிக் கேசுகள் என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறீரோ?
ஹா ஹா ஹா ஹா...
நீண்டநாட்களுக்குப் பிறகு கிறிக்கற்றில் கெடாவெட்டு நடத்தியிருக்கிறாய், அதுவும் மெகா வெட்டு...
கலக்கலோ கலக்கல்....
நமக்கொரு அடிமை சிக்கிட்டான்யா....