தூக்கம் தொலைந்த பின்
தேடப்படும் கனவுகள் போல
வார்த்தை தொலைத்த பின்னர்
வருகின்றன கவிதைகள்
***
கடைசிவரை துரத்தினேன்
போன இடமெல்லாம் பின்தொடர்ந்தேன்
அகப்படவேயில்லை
புட்போல்
***
அவள் கூறியது பொய்யென்று தெரிந்தும்
கேட்டுக்கொண்டிருந்தேன்
இப்போது உங்களைப்போல
***
கவிதைக்குப் பொய்யழகு
என்றாய் - நீ
உன் பேச்சே கவிதை
என்றேன் நான்
***
நீ நகம் கடிக்கும்
அழகிலேயே புரியவைத்தாய்
உன் வீட்டில்
நெயில்கட்டர் இல்லை என்று
***
Tweet
கவிதை கவிதை மானே பொன்மானே இதெல்லாம் போடனும்