நீங்கள் போட்டுத்தாக்கியது
-
very nice....
-
அவ்வ்வ்வவ்
பின்னிணைப்பு - சற்று முன் கிடைத்த செய்தி.
பதிவுலக செய்திகளைப் பரபரப்பாக வழங்கிவந்த துடிப்பான திருமலை செய்தியாளர் பப்புமுத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
இவரது கடத்தலுக்கான காரணங்கள் தெளிவாகத் தெரியாத போதும் கடைசிப் பதிவு ஏற்படுத்திய சலசலப்பே சந்தேகிக்கப்படுகிறது.
இறுதியாக இவர் ராமராஜன் கலரில் ஒரு ஷேர்ட்டும்,இவரது பெண் நண்பி வாங்கிக் கொடுத்த பட்டாப்பட்டி ஜட்டியும் அணிந்து இருந்ததாக பேஸ் புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
:D
தங்களுக்கெதிராக செயற்பட மாபெரும் அணியொன்று தயாராவதாக அறிந்தோம், ரவுசரைக் காப்பாற்றிக் கொள்ளவும். :P
-
மாபெரும் அணி? ம்ம்ம்ம் புரிகிறது..
ஒரு மா மலை இருந்தாலே அது பெரும் அணி ஆகிவிடும் தானே?
பட்டி மன்றம் நடத்தலாமா? யாருக்குக் கூட Damage என்று? ;)
-
only for comments
-
ஆஹா கலக்கீட்டிங்க.. வேறெதுவும் சொல்லமாட்டேன். பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்தாலும் ஏன் தேவையில்லாத வேலை...
-
இப்போ பதிவுலகையும் பதிவர்களையும் கலாய்த்து எழுதுவதுதான் ட்ரென்ட் போல...
-
தகவலுக்கு நன்றி ;)
-
//தகவலுக்கு நன்றி ;)//
போட்டுக் கொடுத்தவன் ஒருத்தன் அப்பாவியாக நடிக்கிறான்.
பவனுடன் இணைந்து சேதாரங்களைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்.
-
வெறி வெறி வெறி கொலை வெறி. நடத்து ராஜா நடத்து.
-
விரைவில் பழைய ஓலைகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒருவருக்கு காதல் திருமணம் நடக்கலாம் என லேட்டஸ்ட் உடைக்கும் செய்தி (Breaking News)சொல்கின்றது.
-
// SShathiesh-சதீஷ். said...
வெறி வெறி வெறி //
எலுமிச்சங்காயை தலையில் தேய்க்கவும். #அனுபவமில்லை.
-
தலைப்புச்செய்தி ஒன்னும் புரியல சார். எப்போ விரிவான செய்திகள்?
-
சூப்பர்!
(ஆனா யாரை சொல்றீங்கன்னு தெரியலையே!)
errrrrrrrrrrrrr! ஏனிந்த கொலைவெறி...!