நீங்கள் போட்டுத்தாக்கியது
-
மொக்க காமெடி..சூப்பர் பவன்
-
தூள் ...,!!!!!!!!!!!!
-
கொன்னுட்டாய்..
கலக்கல்....
வாய் விட்டு சிரித்தேன்..
முரளிக்கு வந்த சோதனை..
http://lh6.ggpht.com/_jiCxHoYub4g/TLalhJwTwJI/AAAAAAAADKE/7i2Lgj7wy7Q/7_thumb%5B2%5D.jpg?imgmax=800 //
பாஸ்கரன் படத்து வசனம் இப்படி மாறுதா? கலக்ஸ்..
அடப் பாவி கடைசியில் வடிவேலு ரேஞ்சுக்கு நம்ம பொன்டிங்கை ஆக்கிட்டியே..
-
//எசமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில பொட்டு வைப்போம்//
கலக்கல் நன்னா இருக்கு
No Comments..
No Comments..
தான்
-
முதல் இரண்டும், கடைசி இரண்டும் டாப்! சூப்பருங்க! இதை செய்ய ரொம்ப கஷ்டப்பட்டுருப்பீங்க! ரொம்ப நன்றி! வாழ்த்துக்கள்!
-
அடடே! அமர்க்களம்!! அட்டகாசம்!!!
-
தலைவரை அவமானப்படுத்தியிருப்பது போல் தோன்றியதால் புறக்கணிக்க நினைத்தாலும் நாங்கள் தோல்விகளின்போது சிரிப்பவர்கள் என்ற ரீதியில் உங்கள் நகைச்சுவைகளை இரசித்தோம்.
அதுவும்,
ஊரில் 15 போட்டிகள் தோற்பவனெல்லாம் சும்மா இருக்க ஒரு தொடர் தோற்றுவிட்டு நான் படும்பாடு என்ற நனைச்சுவை அற்புதமாக இருந்தது.
உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
நன்றி.
-
ஆஷஷ் தொடரில் அவுஸ்ரேலியா வென்றபின்னும் உங்களிடமிருந்து இவ்வாறானதொரு பதிவை ஜிம்மி அன்டர்சனுக்கு எதிர்பார்க்கிறோம்.
நன்றி.
வணக்கம்.
-
கலக்கிட்டிங்கள் பவன்.... பொண்டிங்கிற்கு இம்புட்டு வலியா... அப்ப நம்மாளுகளுக்கு எப்படி இருந்திருக்கும்...
-
தம்ஸ் அப்.."க்ளஸிக்" Boy
-
superb...................
-
கடைசி கார்ட்டூன் கலக்கல்.
-
கலக்க மச்சி அதுவும் கடைசி ரெண்டும் சான்ஸ்சே இல்லை மச்சி!!! அருமை!!
வாழ்த்துக்கள் பவன்!!!
-
கடைசி கார்ட்டுனை அலுவலகத்தில் பார்த்த நான் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன். செம கலக்கல் பவன்..
-
கன்கொன் || Kangon said...
ஆஷஷ் தொடரில் அவுஸ்ரேலியா வென்றபின்னும் உங்களிடமிருந்து இவ்வாறானதொரு பதிவை ஜிம்மி அன்டர்சனுக்கு எதிர்பார்க்கிறோம்.
ஆஷஸ் Punterரின் தலைமைக்கு ஆப்படிக்கும் தொடராக அமையுமென நினைக்கிறேன்...
-
கடைசி சூப்பரோ சூப்பர்.
கடைசி இரண்டும் அட்டகாசம் :))))))