நீங்கள் போட்டுத்தாக்கியது
-
எரியாத சுவடிகள் லோகோ வாட்டர் மார்க்கினை இன்னும் கொஞ்சம் சின்னதாக ஓரமாக போட்டால் படங்கள் உறுத்தாமல் அழாகாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து நண்பா....
-
நான் சொல்ல வந்ததை முன் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டார்...
பவன்...
எரியாத சுவடிகள் என்பதன் transparent ஐ அதிகரிக்கவும். ( transparent தானே அதற்குப் பெயர்? )
அழுத்தத்தைக் குறைத்தால் நன்றாக இருக்கும் பவன்....
மற்றும்படி கலக்கல் பவன்...
டோணி ஓரமிற்குச் சொல்வதும், ஏன்ஜலினா ஜோலி கதையும், ஹம்பீர் செவாக் ஓடினறிக் கதையும் என் முதல் 3 தெரிவுகள்...
தொடர்ந்து கலக்குங்கள்....
அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்....
-
கலக்கல் பதிவு பவன்...
-
@Sukumar Swaminathan @கன்கொன்,
நன்றி வாட்டர்மார்க் லோகோவைஅனிவரும் பதிவுகளில் கண்ணுக்கு உறுத்தாதபடி போடுகிறேன்..;)
Sukumar Swaminathan
நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
கன்கொன்,
ஆமா transparent தான்..;)
அப்படியே இனிவரும் பதிவுகளில் திருத்திக்கிறேன் தல..;)
நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
வேந்தன்,
நன்றி வேந்தன் வருகைக்கும் கருத்துக்கும்...;)
-
வழக்கம் போல கலக்கலோ கலக்கல்
-
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
நன்றாக இருக்கிறது நண்பரே... தொடர்ந்து கலக்குங்கள்...