நீங்கள் போட்டுத்தாக்கியது
-
சுபாங்கன் ஒழிக....
-
nice...
-
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........
யோவ் சுபா அண்ணா, கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறது தானே?
அவனவன் நித்திரையால எழும்பி பின்னூட்டலாம் எண்டு வந்தா நீங்கள் முதலாவதாப் பின்னூட்டினா என்ன மாதிரி?
-
வழமைபோல் கலக்கல் பவன் ;)
என்ன வட போச்சா கோபி?
-
பவன்,
நம்ம பாணியில - நமக்கொரு அடிமை சிக்கீற்றாண்டா...
வழமையைப் போல கலக்கல் பவன்...
:)
-
வடையை ஒரு படுபாவி தூக்கீற்றுப் போய்ற்றான்....
-
யாராச்சும் முதலாவதா பின்னூட்டிட்டாங்களா எண்டு பவனிட்ட ஃபோனில கேட்டுட்டிருந்தீங்களா, அதுதான் கடுப்பாகி முதலாவதாப் போட்டுட்டன் கோபி :P
-
கிர்ர்ர்ர்ர்ர்ர்....
-
உந்த அன்ரியும் கிரிக்கட் விளையாடுறவாவோ???
-
=)). உன்னைய புடிச்சி குடுக்கணுமப்பு ஜிந்தாகிட்ட. என்னமா ரவுசு பண்றா:).
-
உந்த அன்ரியும் கிரிக்கட் விளையாடுறவாவோ???
-
பவன் ப்ரீத்தி ஆண்டியை வைத்து அதிகம் கொமெடி பண்ணியது நீங்கள் தான். ஷில்பா அக்கா தீபிகா மச்சாள் இருவரும் ஐபிஎல்லில் இருக்கின்றார்கள் அவர்களின் படங்களை வைத்தும் கொமடி பண்ணலாமே?
அப்புறம் வழக்கம் போல் சிரிக்கவைத்துள்ளீர்கள்.
-
அடேய் யுவி பாவம்டா இந்த ஆத்திரத்தை எல்லாம் மனுசன் டி20 உலகக்கிண்ணத்தில காட்டப்போகுது பாரேன்
நான்தான் முதலாவதா?