|#001|
அதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P
|#002|
"ஏறும்போது எரிகின்றான்,இறங்கும்போது சிரிக்கின்றான் வாழும் நேரத்தில் வருகின்றான்,வறுமை வந்தால் பிரிகின்றான்" #கண்ணதாசன் #ஒருவன்மனதுஒன்பதடா
|#003|
எல்லா ஊரிலயும் பூனை 'மியாவ்' என்றுதான் கத்துது :p #கண்டுபிடிப்பு
|#004|
என்னதான் பேய்களில் நம்பிக்கையில்லாவிட்டாலும் பேய் படங்கள் பார்க்கும்போது கரண்ட்டி கட்டாகிபோனால் பயமாத்தான் இருக்கு :-O #அவ்வ #காஞ்சனா
|#005|
"இருளை மறைக்கும் ஒளியால் நிழலை மறைக்க முடிவதில்லை"#LIFE
|#006|
"பாணின் ஓரத்துண்டுகள் போலிருக்கிறது நம்காதல், எப்போது வெட்டப்படுவோம் குப்பையிலாவது ஒன்று சேர" :P #கவிதைமாதிரி#Feb14
|#007|
கடைவாயில் கடைசிப்பல்லு முளைக்கும் போது ஏற்படும் வலி காதல் தோல்வியின் போது ஏற்படும் வலியை விடக்கொடியது :P #ஐயோஅம்மா :'(
|#008|
செய்த தவறை ஏற்றுக்கொள்ள ஒரு தைரியம் வேண்டும், ஆனால் செய்யாத தவறை செய்ததாக ஏற்றுக்கொள்ள அதைவிட தைரியம் வேண்டும்.
|#009|
LOVE எங்கிறது ALARAM இருக்கிற மணிக்கூடு மாதிரி, அதுவும் தூங்காது, தூங்குறவனையும் தூங்கவிடாது#FEB14
|#010|
ஒரு நாளில் அதிகம் நித்திரை செய்வதால் ஏற்படும் ஒரே ஒரு பிரச்சினை. சில விடயங்களை கனவா நனவா என்று கணிப்பிட முடியாமல் ஏற்படும் குழப்பம் தான் :P
|#011|
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல அம்மா பற்றிய பாடல்கள் மட்டும் எந்தக் காலகட்டத்தில் வந்திருந்தாலும் சரி மனதுக்குப் பிடித்துப்போகிறது.
|#012|
"அலையே சிற்றலையே கரை வந்துவந்து போகும் அலையே, என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால், நுரையாய் கரையும் அலையே"-@vairamuthu ||#ரசனை
|#013|
ExamResults வரும்போது அடுத்த முறை நல்லாப் படிக்கணும் என்று எடுக்கப்படும் முடிவுகள்,அன்று இரவு வரும் நித்திரையுடனேயே கைவிடப்படுகின்றன :P
|#014|
பொதுவாக, காதலிப்பவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், காதலிக்காதவர்கள் சோம்பேறிகளாகவும், காதலில் தோற்றவர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் :P
|#RT|
Sudharshan:கோபப்படுபவரிடம் தொடர்ந்து தன்மையாக கதைத்துப்பாருங்கள் . அந்த நாள் முழுதும் அவர் கோபப்பட்டதற்கு வருத்தப்படுவார் !
கலக்கல் ட்வீட்ஸ்....
தொடர்ந்து பதிவுகளை இணைத்திடுங்கள்... http://www.hotlinksin.com/ இணையதளத்தில்...