நீங்கள் போட்டுத்தாக்கியது
- 
செம பவன்....
 
- 
கலக்கல்டா குஞ்சு :-)
 
- 
கலக்கல் பவன் என்பதை மீன்டும் நிருபித்தது சரி... எத்தின திட்டு வாங்கின்னீங்க... டில்சாந் ரசிகர்கள் அடிக்கப்போறாங்க...
இன்று என் பதிவு... அம்பலத்தாரும் கந்தையாண்ணையும் 
- 
@சண்முகன் - ஹிஹி நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))
***
@யோ அண்ணா - நன்றி யோ அண்ணே வருகைக்கும் கருத்துக்கும் :-))
***
@சுபா அண்ணா - நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))
***
@என்னைத்தேடி ஸ்ரீ - நானும் டில்சான் ரசிகன்தானே..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-)) 
- 
Sorry தம்பி தில்ஷான் மட்டுமில்லை, நீங்களும் ஃபோர்ம்ல இல்லை போலயே, anyway It's nice
 
- 
அவ்வ்.. கொலை வெறி முடிஞ்சு இப்ப இதுவா?
டில்ஷானுக்குக் கொஞ்சம் தமிழ் தெரியுமாம்
:P 







பாவமையா டில்ஷான் வாங்கு வாங்குன்னு வாங்கிரிங்களே?