நீங்கள் போட்டுத்தாக்கியது
- 
பலயா பவன் மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்......!
பட பதிவு கலக்கல்!!! எவ்வளவு பேரு இருந்தாலும் இந்த பாகிஸ்தான சுரண்டுறத விடாத.....!
வாழ்த்துக்கள் 
- 
நீண்ட நாட்களுக்கு பிறகு ம்ம் ரெண்டாவதும் நாலாவதும் சூப்பர்
 
- 
"எவனாவது காசு வாங்கியிருந்தா இப்பவே சொல்லிடுங்கடா.." செம கலக்கல் பவன் இது... வாழ்த்துக்கள்.. தொடர்ந்து அடிச்சி ஆடுங்க..
 
- 
என்னதிது நோ கொமண்டஸ்... நான் போடுவேன் பாவம் சிறீசாந் உண்மையிலெயே நொந்துடவாரு...
 
- 
:)
 
- 
இப்ப தான் படிக்கக் கிடைத்தது அப்பனே...
மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்....
2,3 படம் கூடப் போடப்பன், ஆனா போட்டதெல்லாம் வழமையப் போல கலக்கல்.
உன் படிப்பு விசயம் பதிவெழுதிறதக் குழப்புது எண்டா பேசாம படிப்ப விவாகரத்துப் பண்ணீற்று முழுநேரப் பதிவராகீடு. #வீணாய்ப்போகஅறிவுரைவழங்குவோா்சங்கம். 
- 
3, 4,5 சான்சே இல்லீங்க.. சூப்பர்...
 

Welcome back Bavan :)
கலாட்டா கலக்கல், ஆனால் உங்கள் வழமையான டச் இல்லையே? Out of form?
Form Is Temporary, Class Is Permanent :)